IPL 2020: Delhi Capitalsல் தொடரும் Injuries | OneIndia Tamil

2020-10-15 11,606


#ipl
#ipl13
#ipl2020

IPL 2020: Delhi team have to find a replacement for the players ruled out of the season before play off soon.


ஐபிஎல்லில் பைனல் செல்ல வாய்ப்பு இருக்கும் அணியாக கருதப்பட்ட டெல்லி அணியில் அடுத்தடுத்து வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். முக்கியமான வீரர்கள் பலர் காயம் அடைந்த காரணத்தால் தற்போது அந்த அணி மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது.